altநீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.

விரிவு...

 
altTweetMyPC நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவதை சாத்தியமாக்கிறது.

இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க இது உதவுகிறது இந்தTweetMyPC .

விரிவு...

 

altபுகைப்படங்களை கலைநயம் மிக்க படைப்பாக மாற்ற போட்டோஷாப் பல வகைகளில் நமக்கு உதவி புரிகிறது.அந்த வகையில் இன்று பார்க்கப்போவது சூரியோதயம்.ஒரே நிமிடத்தில் முடிந்து விடக்கூடிய மிக எளிமையான படைப்பு.
 

விரிவு...

 
altஆப்பிஸ் தொகுப்பின் அண்மைய வெளியிடான 2010 மிகவும் சிறப்புடையதாகும். இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. இதில் மற்றும்மொரு சிறப்பம்சம் என்னவெனில்

விரிவு...

 
altஅநேகமாக எல்லாத் தமிழ் வீடுகளிலும் கணணியும் அதனுடன் கூடைய இன்டர்நெட் வசதியும் உள்ளது. உங்கள் இன்டர்நெட் வழங்குனர் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வயர்லெஸ் ரூட்டரை தந்திருப்பார்கள். அதற்கு SSID என்று தனிக் குறியீடு இருக்கும். உங்கள் வீதியில் வசிக்கும் பல வேற்றின மக்கள்

விரிவு...

 
altஅதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருச் செய்திகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற கோளாருச் செய்திகள் அதிகமாக காணப்படும். வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்

விரிவு...

 

altUSB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.

விரிவு...

 
altமைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கிய வேர்ட் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் வேர்ட் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம்.

விரிவு...

 
altஆடியோ மற்றும் வீடியோ கட், கன்வெர்ட் மற்றும் ஜாயின் செய்வதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. மேலும் ஒரே மாதிரியான ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் இணைக்கவும் அதிகமான மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன.

விரிவு...

 
altடாக்குமெண்ட்களை பறிமாறிக்கொள்ள தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் பார்மெட்களில் pdf பார்மெட்டும் ஒன்றாகும். இந்த pdf பைல் பார்மெட் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சில கணினிகளில் pdf ரீடர் இருக்காது.

விரிவு...

 
altYOU TUBE தளத்தில் இருக்கும் வீடியோவை நேரிடையாக தரவிறக்கம் செய்ய அந்த தளத்தில் எந்த ஒரு வசதியும் இல்லை. YOU TUBE வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளை நாட வேண்டும்.

விரிவு...

 
altசிவப்பு வண்ணத்தை கொண்ட பூக்களின் படம் திறந்துள்ளேன். இதில் சிவப்பு வண்ணம் தவிர்த்து மற்ற பகுதியை கருப்பு வெள்ளை படமாக்கப்போகிறோம்.

விரிவு...

 
altபெரும்பாலான கணினிகளில் ஆட்சி புரியும் Microsoft Windows தன்னுடைய அடுத்த மயில் கல்லாக 2009 ற்கு பிறகு தற்பொழுது Windows 7 ன் முதல் சர்வீஸ் பேக்கை வெளியிட்டுள்ளது. முதலில் சர்வீஸ் பேக் என்றால் என்னவென்று பார்ப்போம் .

விரிவு...

 

altபோட்டோசாப்பில் மிக மிக முக்கியமான கருவி மாஸ்க் ,அதாவது படத்திற்கு முகமுடியிட்டு அழகு படுத்தப்போகிறோம். இக்கருவி பழக்கமாகிவிட்டால் பல அழகிய கவித்துவம் மிக்க படங்களை உருவாக்கலாம்.

விரிவு...

 
altஇன்றைய மல்டிமீடியா உலகில் புகைப்பட எடிட்டிங்கில் அனைவராலும் உபயோகிக்கபடுவது அடோபியின் போட்டோஷாப் ஆகும். இந்த மென்பொருளிலேயே பிளாஷ் கேலரியை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவு...

 

altஇயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும்,

விரிவு...

 
DONATE NOW

இச் சேவையினை மேலும் விரிவு படுத்த நீஙகள் உதவுங்கள்

நண்பர்களிடம் பகிர
Facebook Twitter Google Bookmarks RSS Feed 
Online Status

My Skype ID
My MSN ID

அங்கத்தவர்
பார்வையாளர்கள்
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterஇன்று77
mod_vvisit_counterநேற்று326
mod_vvisit_counterஇவ் வாரம்695
mod_vvisit_counterஇம் மாதம்6556
mod_vvisit_counterமொத்தம்716896

விளம்பரம்
பிந்திய பின்னூட்டங்கள்
இணைப்பு நிலையில்
எங்களிடம் 35 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Tamil 10 top sites [www.tamil10 .com ]